Day: ஆவணி 30, 2024

சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

• இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட குழுவாக புதிய தலைமுறையை உருவாக்குவதே எனது நோக்கமாகும். • வீழ்ச்சியடைந்த இளைஞர்களின் நம்பிக்கையை ‘இயலும் ஸ்ரீலங்கா’ செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும். • அரசியலில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்படும். • புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகம் ஒன்று உருவாக்கப்படும். • நான் ஆரம்பித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து கொண்டு 75 வருடங்களாக இந்த சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – உண்மையுடன் முன்னோக்கிச் செல்வோம்

• நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது. • கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காதீர்கள்- குருணாகலில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக நாடு அழிவடைவதை அனுமதிக்க  முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். குருநாகலில் இன்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – உண்மையுடன் முன்னோக்கிச் செல்வோம்

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

• நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் நாட்டின் பொருளாதாரத்தினால் மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கக் கூடாது. • அடுத்த 05 வருடங்கள் இலங்கையின் வெற்றிக்கான காலம். • எதிர்காலத்திலும் நாட்டுக்காக எம்மால் இயன்றவற்றை தொடர்ந்து செய்வோம். • கடினமாக பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து – நாட்டைப் பாதுகாப்போம். • இளைஞர் யுவதிகளுக்காக முதல் கட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுடன் வருமான மூலங்கள்! • பாடசாலைகளை முடித்து வெளியேறும் 50,000 மாணவர்களின் தொழிற்துறைப் பயிற்சிக்கு உடனடி நிதி ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள்!

• பதவிகளுக்காக மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கக் கூடாது! • கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்! – ஹம்பாந்தோட்டை மக்கள் பேரணியில் ஜனாதிபதி. மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, அதனை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள்!

கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர்!

• 2022 இல் திட்டம் இல்லாமல் வரியைக் குறைத்ததால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. • உரம் வழங்கியது போன்று விவசாயிகளுக்கு நீரையும் வழங்கி விளைச்சலை அதிகரித்து தேசிய பொருளாதாரம் வலுப்படுத்துவோம். • கரும்பு விவசாயிகளுக்கும் உர மானியம் – ஜனாதிபதி மொனராகலையில் தெரிவிப்பு. ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை – பிரசன்ன ரணதுங்க. தவறான பொருளாதார தீர்மானங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்த எடுத்து சஜித்தும் அநுரவும் தயாராகி வருவதாக கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர்!

உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்தியமைக்க அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டுப்பட்டுள்ளது

• மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. • மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்வதற்கு நாடொன்று எஞ்சாது. • வருமானத்தை குறைத்து, செலவுகளை அதிகரித்து பொருளாதாரத்தை எவ்வாறு நடத்துவது என்பதை சஜித் அநுர – நாட்டுக்குக் கூற வேண்டும். • சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் காண்பிக்கும் பாதை எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு அற்ற யுகத்துக்கான பாதை. • 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா? அரசாங்கத்துடன் உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்தியமைக்க அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டுப்பட்டுள்ளது