Day: ஆவணி 31, 2024

நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்றால் எனக்கு ஆதரவு தாருங்கள்: ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

• சஜித் பிரேமதாசவிடம் ஐ.தே.கட்சியின் கொள்கைகள் இல்லை;பொருளாதாரத்தைப் பற்றியும் தெரியாது. • தனது தேர்தல் விஞ்ஞாபனம் கொள்கைப் பிரகடம் என்பதற்கு அப்பால் செப்டம்பர் 22 முதல் அமுல்படுத்தக்கூடிய ஒரு நடைமுறைத் திட்டமாகும். • வரியை குறைத்து நிவாரணம் வழங்குவதாக சஜித்தும் அநுரவும்  சொல்வதில் எந்த  உண்மையுமில்லை. • சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை ;  அதனை  திறம்பட முன்னெடுப்போம். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் எதிர்காலம்  பாதுகாக்கப்படும் -ஜனாதிபதி. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்றால் எனக்கு ஆதரவு தாருங்கள்: ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான பிரேரணை

1. (i)  (b) சரத்துக்கு உட்பட்டு, மாகாண சபைகளின் பட்டியல் I இன் கீழ் உள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயற்படுத்துதல். மத்திய அரசால் தக்கவைக்கப்பட்டுள்ள  பட்டியல் I இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.(ii) பொலிஸ் அதிகாரம் குறித்து புதிய பாராளுமன்றத்தில்  மேலும் ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டும்.(iii) கட்சித் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் III செயல்பாடுகள், மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.(iv) மாகாண சபை (மத்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான பிரேரணை