திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

• நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர விவாதத்திற்கு அழைக்கிறார். • அதற்கு முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கூடி விவாதித்து திசைகாட்டியின் முறையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். • பின்னர், அநுர, நான் மற்றும் IMF நிர்வாகப் பணிப்பாளர் பங்கேற்கும் வீடியோ கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கலாம். • சஜித், மற்றவர்கள் பேச இடம் கொடுக்காவிட்டாலும் அவரையும் அழைக்கலாம்- குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி … திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?