info

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

• அதற்காக கல்வி அமைச்சர் என்ற வகையில் அன்று வெள்ளை அறிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பி. வீதியில் இறங்கியது. • Gen Z  தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே  நோக்கம். • வேலைத் திட்டமில்லாமல் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்டு எதிர்காலத்தை இருளில் தள்ளும் சஜித் மற்றும் அநுரவின் அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள். • நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் முஸ்லிம் பெண்களுக்கு ஆடை தொடர்பான பிரச்சினைகள் வராது  – இளைஞர் சமூகத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள். அடுத்த ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறுவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக. • நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது. • சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை? • நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

2022 இல் வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது காட்ட முடியுமா?

• டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிக் கொண்டிருந்த இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்பினேன். • கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்து நாட்டுக்கு வெற்றியை பெற்றுத்தரவே செப்டெம்பர் 21ஆம் திகதி  மக்கள் ஆணை கோருகிறேன். • நான் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுத்ததில்லை – காலியில் ஜனாதிபதி தெரிவிப்பு. 2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், 2022 இல் வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது காட்ட முடியுமா?

அடுத்த தவணைக்கான நிதியை வழங்க IMF பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளனர்!

• IMF உடன்படிக்கையை மாற்றி இந்த சலுகைகளை இழக்க அனுமதிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். • சஜித்துக்கும் அநுரவுக்கும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது: அதை அவர்கள் தற்போது நிரூபித்துள்ளனர். • ஒரு நாடாக முன்னேறுவதா அல்லது 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி களுத்தறையில் தெரிவிப்பு. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வேலைத்திட்டத்தின் அடுத்த தவணைக்கான நிதியை வழங்க அடுத்த தவணைக்கான நிதியை வழங்க IMF பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளனர்!

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்றுக் கொண்டுள்ளார்

• சஜித்துக்கு IMF திட்டம் தொடர்பில் எந்தத் தெளிவும் இல்லை. • அதிகாரத்திற்காக பொய் சொல்லும் தலைவர்களிடம் நாட்டின் எதிர்காலத்தை நம்பி தவறு செய்து விடாதீர்கள். • மக்களுக்காக நான் பொறுப்பேற்ற பணியை நிறைவு செய்துள்ளேன். • நிச்சயம் நாட்டை முன்னேற்றி, இளைஞர்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவேன்- ஜனாதிபதி  ஹோமாகமவில் தெரிவிப்பு. வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்த வேலைத்திட்டம் சரியானது என அநுரகுமார பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு அது தொடர்பில் தெளிவு சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்றுக் கொண்டுள்ளார்

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

• கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு. மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்!

• பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நியாயம் பெற்றுக் கொடுப்பேன். • நாட்டு மக்கள் பொறுமையாக இருந்த நேரத்தில், அதிகாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட சஜித்தும் அநுரவும் தேர்தல் நடத்துமாறு கோரி போராட்டம் நடத்தினர். • சஜித்தும் அநுரவும் சொல்வது போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை மீறி  நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. • முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்- மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு. தமிழ், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்!

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!

ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு! • இரு வருடங்களுக்கு முன்னர் கண்ட இருண்ட யுகத்தை மறந்துவிடக் கூடாது. • இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்கினோம். • கஷ்டப்படும், வறிய மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் எவரும் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை- குளியாப்பிடிய மக்கள் பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!

பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!

• நாட்டுக்கு இன்று தேவைப்படுவது மாற்றம் அல்ல, நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம். • அடுத்த 05 வருடங்களில் நாட்டில் பொருளாதாரப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும். • நான்  இராஜினாமா செய்பவனோ அல்லது தப்பி ஓடுபவனோ அல்ல. • பின்வாங்கி ஓடிச் செல்லாமல் இருப்பது தொடர்பான பாடத்தைக் கற்றுத் தருவதற்கு தன்னுடன் இணையுமாறு சஜித்திற்கு அழைப்பு விடுக்கிறேன் – கண்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!

ஏனைய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பேன்

• அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க அனுமதிக்கமாட்டேன். • இந்த நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக புரட்சியை அடுத்த 05 வருடங்களில் நிகழ்த்துவோம். • சஜித்தும் அனுரவும் முகத்தை மாற்ற வாக்கு கேட்கிறார்கள்: நான் புரட்சி செய்ய மக்கள் ஆணையை கேட்கிறேன். • இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது – நுவரெலியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. பெருந்தோட்ட ஏனைய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பேன்