தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது

• சஜித்தால் வெற்றி பெற முடியாது : அவரின் முட்டாள்தனமான வேலையால் அனுரவுக்கு ஆதரவு கிடைக்கின்றது. • நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுங்கள் – மஹியங்கனாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய … தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது