Day: புரட்டாதி 13, 2024

அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பெரும் துயருக்கு வழிவகுக்கிறது!

• இன்றைய பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன். • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மருத்துவ கட்டளைச் சட்டத்தை புதுப்பிப்போம். • அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும்- மருத்துவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுதொரு அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பெரும் துயருக்கு வழிவகுக்கிறது!

இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?

• மக்கள் வரிசையில் நின்று கஷ்டப்படும் போது சஜித்தும் அனுரவும் எங்கே இருந்தார்கள்? • மக்கள் பிரச்சினையில் சிக்கிய போது தப்பியோடியவர்கள் தற்போது தமது எதிர்காலத்திற்காக அதிகாரத்தை கோருகின்றனர். • வர்த்தகம் மற்றும் விவசாயத்தை வலுப்படுத்த யாரால் முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள். • முஸ்லிம்களுக்கு, சட்டத்தின் மூலம் அடக்கம் செய்ய உரிமை வழங்கப்படும். • நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படவில்லை. • தேர்தல் மேடையில் மற்ற தலைவர்கள் வாக்குறுதி இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை பேணும் வகையிலே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்

• மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும் மற்றும் சட்டம், ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். • கடந்த பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. • துரதிர்ஷ்டவசமாக, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், பிரதான வேட்பாளர்கள் இருவரும் சம்பிரதாய முறைப்படி அரசியல் செய்கின்றனர்: அவர்கள் மாற்றம் பற்றி பேசினாலும், எந்த மாற்றத்தையும் காணவில்லை. • விரைவான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக கிராமத்திலிருந்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை பேணும் வகையிலே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்

திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா?

• திசைகாட்டி கணக்குகளை மறைத்து மக்களிடம் பொய் கூறுகின்றது. • அவர்களின் பொருளாதாரக் கொள்கையை உடனடியாக நாட்டுக்குகூற வேண்டும். • திருடர்களைப் பிடிப்போம் என்று மேடையில் முழக்கமிட்டாலும், திருடர்களைப் பிடிக்குமாறு ஜேவிபியிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஆனந்த விஜேபால எந்தத் திருடனைப் பிடித்தார்? யாருடைய சொத்து திரும்ப எடுக்கப்பட்டது? • பிரபலமானதாக இல்லாவிட்டாலும் நான் எப்பொழுதும் மக்களிடம் உண்மையைக் கூறுகிறேன். • சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டார். • சஜித்துக்கும் நாமலுக்கும் வழங்கும் வாக்கு,  அநுரகுமாரவுக்கு வழங்கும் வாக்காகவே திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா?

1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.

• நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர். • கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. • 2024 ஜனாதிபதித் தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு- ‘புழுவன் பெரலிய’ (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை 1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.