அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.

• மாற்றம் வேண்டும் என்று கூறும் தலைவர்களும் பொய்களையே பேசுகின்றனர். • நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட இனியும் இடமளிக்கக்கூடாது. • மோசடிக்காரர்களையும் பொறுப்பிலிருந்து தப்பியோடும் அரசியல் வாதிகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யக்கூடாது – பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. • இதுவரையில் நாம் ரணிலுக்கு வாக்களித்ததில்லை: இப்போது அவரே நாட்டுக்குத் தேவையான தலைவர். • ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த கட்சி, நிற வேறுபாடுகளின்றி ஒன்றுபடுவது அனைத்து இலங்கையரினதும் பொறுப்பாகும்- பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் தெரிவிப்பு. … அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.