பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!

• நாட்டுக்கு இன்று தேவைப்படுவது மாற்றம் அல்ல, நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம். • அடுத்த 05 வருடங்களில் நாட்டில் பொருளாதாரப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும். • நான் இராஜினாமா செய்பவனோ அல்லது தப்பி ஓடுபவனோ அல்ல. • பின்வாங்கி ஓடிச் செல்லாமல் இருப்பது தொடர்பான பாடத்தைக் கற்றுத் தருவதற்கு தன்னுடன் இணையுமாறு சஜித்திற்கு அழைப்பு விடுக்கிறேன் – கண்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் … பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!