Day: புரட்டாதி 18, 2024

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

• அதற்காக கல்வி அமைச்சர் என்ற வகையில் அன்று வெள்ளை அறிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பி. வீதியில் இறங்கியது. • Gen Z  தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே  நோக்கம். • வேலைத் திட்டமில்லாமல் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்டு எதிர்காலத்தை இருளில் தள்ளும் சஜித் மற்றும் அநுரவின் அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள். • நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் முஸ்லிம் பெண்களுக்கு ஆடை தொடர்பான பிரச்சினைகள் வராது  – இளைஞர் சமூகத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள். அடுத்த ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறுவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக. • நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது. • சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை? • நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

2022 இல் வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது காட்ட முடியுமா?

• டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிக் கொண்டிருந்த இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்பினேன். • கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்து நாட்டுக்கு வெற்றியை பெற்றுத்தரவே செப்டெம்பர் 21ஆம் திகதி  மக்கள் ஆணை கோருகிறேன். • நான் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுத்ததில்லை – காலியில் ஜனாதிபதி தெரிவிப்பு. 2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், 2022 இல் வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது காட்ட முடியுமா?

அடுத்த தவணைக்கான நிதியை வழங்க IMF பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளனர்!

• IMF உடன்படிக்கையை மாற்றி இந்த சலுகைகளை இழக்க அனுமதிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். • சஜித்துக்கும் அநுரவுக்கும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது: அதை அவர்கள் தற்போது நிரூபித்துள்ளனர். • ஒரு நாடாக முன்னேறுவதா அல்லது 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி களுத்தறையில் தெரிவிப்பு. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வேலைத்திட்டத்தின் அடுத்த தவணைக்கான நிதியை வழங்க அடுத்த தவணைக்கான நிதியை வழங்க IMF பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளனர்!

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்றுக் கொண்டுள்ளார்

• சஜித்துக்கு IMF திட்டம் தொடர்பில் எந்தத் தெளிவும் இல்லை. • அதிகாரத்திற்காக பொய் சொல்லும் தலைவர்களிடம் நாட்டின் எதிர்காலத்தை நம்பி தவறு செய்து விடாதீர்கள். • மக்களுக்காக நான் பொறுப்பேற்ற பணியை நிறைவு செய்துள்ளேன். • நிச்சயம் நாட்டை முன்னேற்றி, இளைஞர்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவேன்- ஜனாதிபதி  ஹோமாகமவில் தெரிவிப்பு. வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்த வேலைத்திட்டம் சரியானது என அநுரகுமார பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு அது தொடர்பில் தெளிவு சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்றுக் கொண்டுள்ளார்