இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

• சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் ஏனைய வேட்பாளர்களின் பின்னால் சென்றாலும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. • நாம் விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால், 2035-2040இல் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம். • இளைஞர் சமூகத்திற்கு ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். • கடவுச்சீட்டு பெறும் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும்: மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அரசாங்கமென்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்: டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மாற்றப்படாது. … இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!