Day: புரட்டாதி 3, 2024

இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

• சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் ஏனைய வேட்பாளர்களின் பின்னால் சென்றாலும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. • நாம் விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால், 2035-2040இல் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம். • இளைஞர் சமூகத்திற்கு ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். • கடவுச்சீட்டு பெறும் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும்: மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அரசாங்கமென்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்: டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மாற்றப்படாது. … இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

• Licensing Rules for Gem Industry are to be eased. • Boosting Foreign Exchange: Gem Industry’s Key Role in Export Economy. • Modern Technology to Advance Gem Industry Promotion. • New Investment Zone in Ratnapura Aims to Develop Gem Sector –  President . President Ranil Wickremesinghe announced plans to boost Sri Lanka’s gem industry by … இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

• அரசியல் கட்சிகள் நாட்டுக்காக கைகோர்த்துச் செயற்பட முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். • டெலிபோன் அணி வாக்குகளை திருடும் வேளையில்,  திசைக்காட்டிக்கு கடந்த காலம் மறந்துபோயுள்ளது. • நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை மறக்க மாட்டேன் – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் … புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

• இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! • தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்கப்படும்! • அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்! • “ரணில் நல்லவர் அவரை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள்” என ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளார். இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அன்றி ஜனாதிபதி தேர்தலாகும்.   • நான் நல்லவன் என்றால் எனக்கு ஆதரவளியுங்கள்: ரிஷாத் உள்ளிட்ட குழுவுக்கு அழைப்பு. செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி … செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!